Friday, 17 April 2009

தேர்தல் சாதனைகள், பார்த்து கருத்தை கூறு !!


1.கொலைஜர் மற்றும் கன்னட தமிழ் துரோகியின் சாதனைகள் !


2.ராமதாஸ் மற்றும் வைகோ'வின் சாதனைகள் !!

3.விஜயகாந்த் சாதனை மற்றும் பொதுமக்கள் நிலைமை !!


4.கொலைஜர்'இன் குடும்ப அரசியல் தாண்டவம் !!






Thursday, 2 April 2009

"அரசியல் வியாதிகள்"

நமது நாட்டின் அரசியலை பற்றி கீழ் கண்ட வரிகள் உணர்த்தும் !!

நம் நாடு நாடு என்று சொல்லாமல், என் வீடு வீடு என்று சொல்லி குடும்ப அரசியல் செய்யும் தமிழ் இனக் கொலைஜரே !
- இனி உனது பக்கம் சூரியன் உதிக்காது !!


ராஜபக்சே'வின் ஒன்று விட்ட சகோதரியான கன்னடத் தமிழ் துரோகியே - நீ
தமிழ் மண்ணை விட்டு இலங்கைக்கோ, கர்நாடகவிற்கோ சீக்கிரம் வெளியேறு !
- இனி உனக்கும் இங்கு இரட்டை இலை உதிரும் காலம் மட்டுமே !!

அம்மா அம்மா என்று துதி பாடி அத் தமிழ் துரோகியிடம் பணியாற்றுகிராயே - இது
நியாயமா ? அங்கு இருந்து வெளியேற வேண்டாமா ?
- இப்படி இருந்தால் உனது பம்பரத்திற்கும் ஆணி மழுங்கி விடும் மறவாதே !!

தேர்தல் வந்தவுடன் மக்களையும், குறிக்கோளையும் மறந்து - நீ
சுயரூபம் காண நினைகிராயே , இது உனக்கு அடுக்குமா ?
- உனக்கும் ஒருநாள் மாம்பலம் சீசன் முடிவடையும் மறவாதே !!

கேப்டன் என்று சொல்லி 24 மணி நேரமும் குடி போதையில் திரியும் - உனக்கு
நாட்டை ௦பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா ? மக்களை திரும்ப கோமாளி ஆக்காதே !
- இங்கு கண்டிப்பாக உனது முரசு முழங்காது தெரிந்து கொள் !!

இந்த அரசியல் வியாதிகள் திருந்த வேண்டாமா ? நம் நாடு செழிக்க வேண்டாமா ?
இந்த அரசியல் வியாதிகளுக்கு மருந்து உங்கள் கையில் !! - நம்
நாட்டை பற்றி சிந்திப்பவனை கோட்டைக்கு அனுப்புங்கள், இல்லை வீட்டிற்கு அனுப்புங்கள் !!
   ---->தமிழ் குடிமகன் நிர்மல் !!